/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரோகிணி: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: முன்னேற்றமான நாள். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.