/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் முயற்சிக்கு சூழ்நிலை சாதகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர். மறைமுகமாக தொல்லை அளித்தவர்கள் விலகுவர்.மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வருமானத்தில் தோன்றிய தடைகள் விலகும்.