/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும். ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.