/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மனக்குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களை செய்து முடிக்க முடியாமல் போகும்.ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப் படுத்துவர். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். திட்டமிடாமல் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். கோயில் வழிபாடு நன்மை தரும்.