உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும்.ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். தடைபட்ட வருவாய் வரும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !