/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் நினைத்தபடி செயல்படுவீர். உடலில் இருந்த பாதிப்பு நீங்கும். ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்வீர். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.மிருகசீரிடம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி உண்டாகும்.