உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் கவனம் சிதறும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.ரோகிணி: உங்கள் செயல்களில் நெருக்கடி ஏற்படும். வரவில் இழுபறி உண்டாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !