உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரம் செய்யும் இடத்தில் சிறு மாற்றங்கள் செய்வீர். பணியாளர்கள் ஒத்துழைப்பால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.ரோகிணி: தொழில் முன்னேற்றம் அடையும். சிலர் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.மிருகசீரிடம் 1,2: போட்டிகளை சமாளித்து நீங்கள் மேற்கொண்ட வேலையில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !