/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.ரோகிணி: கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.