/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.ரோகிணி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிப்பீர்கள். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.