/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நெருக்கடி விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரோகிணி: பிறருக்கு பணம் கொடுப்பதை இன்று தவிர்க்கவும். வரவு செலவில் எச்சரிக்கையாக இருங்கள். மிருகசீரிடம் 1,2: திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும்.