உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். ரோகிணி: சிந்தித்து செயல்படுவதால் வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.மிருகசீரிடம் 1,2: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !