/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சிக்கு சூழ்நிலை சாதகமாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: திட்டமிட்டு செயலில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லை தந்தவர்கள் விலகிச்செல்வர்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் உண்டானாலும் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.