உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும்.ரோகிணி: பழைய பிரச்னை மீண்டும் சங்கடத்தை ஏற்படுத்தும். உறவுகளால் நெருக்கடி தோன்றும்.மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !