/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்ட வேலை வெற்றியாகும். உங்கள் செயல் லாபமாகும். வருமானம் திருப்தி தரும்.ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.