/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாவீர்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் வருமானம் உயரும். நெருக்கடி விலகும்.