/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடை பட்ட வேலை நடந்தேறும்.ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேகமுடன் செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் விருப்பம் நிறைவேறும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். அரசு வழி வேலை தரும்.