/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். நினைத்த வேலை நிறைவேறும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர். அரசு வழி முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: நினைப்பதை சாதிப்பீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.