உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப் படுத்துவர். மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு மாறாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !