/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். ரோகிணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பில் தடையும் தாமதமும் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.