/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர் என்றாலும் மாலையில் நெருக்கடி நீங்கும்.ரோகிணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வருவாய் வரும். நேற்றைய நெருக்கடி விலகும். உழைப்பாளர்களுக்கு வேலைச்சுமை குறையும்.