உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.ரோகிணி: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரம் முன்னேற்றம் அடையும். கடன் கொடுத்த பணம் உங்கள் கைக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !