/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: யோகமான நாள். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய பொறுப்பு தேடிவரும். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும்.ரோகிணி: வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வரவேண்டிய பணம் வரும். உழைப்பாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.