/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: ஆதாயமான நாள். உத்தியோத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும்.ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகள் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். முன்னோரை வழிபட மேன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி பலன் தரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.