/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.ரோகிணி: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்துவீர்கள். நேற்று நிறைவேறாமல் இருந்த வேலை இன்று முடியும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். உழைப்பால் உயர்வு காணும் நாள். குடும்பத்தில் சுப செயல் நடக்க அறிகுறி தெரியும்.