/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரம் லாபம் தரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும்.ரோகிணி: வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்ப பிரச்னை நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.மிருகசீரிடம் 1,2: பழைய கடன் வசூலாகும். புதிய பொருள் சேரும். உங்கள் செயலில் ஏற்பட்ட தடை விலகும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.