/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். விஐபிகள் ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். ரோகிணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். அரசு வழியில் மேற்கொண்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பால் நன்மை அடைவீர்.