உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வரவேண்டிய பணம் வரும்.ரோகிணி: தாய்வழி உறவுகளின் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !