/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். ரோகிணி: பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுங்கள். மிருகசீரிடம் 1,2: முயற்சியில் கூடுதல் அக்கறை தேவைப்படும். சொத்து விஷயத்தில் நிதானம் தேவை.