/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தினரின் ஆதரவு கூடும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமையை உண்டாக்கும். ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னையை பேசி முடிப்பீர்கள். மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றியடைவீர்.