/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உறவினர்களால் நன்மை உண்டாகும். பணவரவு திருப்தி தரும்.ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.