/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். காலையில் உங்கள் வேலைகள் எளிதாக நடந்தேறும். அதன்பிறகு அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.ரோகிணி: வெளியூர் பயணத்தில் தடைகளை சந்திப்பீர். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் இன்று தவிர்க்கவும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.