/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.ரோகிணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயலுக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.