/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.ரோகிணி: வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். நினைத்தது நடந்தேறும். மிருகசீரிடம் 1,2: விருப்பங்கள் நிறைவேறும். பணியாளர்கள் மேலதிகாரியின் சொல்படி நடப்பது நன்மையாகும்.