/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். தொழிலில் ஆதாயம் உண்டாகும். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்.ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். மிருகசீரிடம் 1,2: துணிச்சலாக செயல்படுவீர்கள். நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று முடியும்.