/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளர்கள் பலமிழப்பர்.ரோகிணி: சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: வழக்கு சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.