/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எடுத்த வேலையை முடிப்பீர்கள்.ரோகிணி: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: உடல்நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.