/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. இன்று எதிர்பாராத செலவு தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.ரோகிணி: கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். உறவினரால் சங்கடத்திற்கு ஆளாவீர். இன்று உங்கள் வேலை முடிவிற்கு வரும்.