உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். திடீர் செலவு தோன்றும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பயணம் ஏற்படும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.ரோகிணி: எடுத்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். ஒருசில வேலை இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்ட வேலை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !