/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வேலையில் இருந்த தடைகள் விலகும்.ரோகிணி: தடைகளை எல்லாம் சரிசெய்வீர். முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.