/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.ரோகிணி: வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.