உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.ரோகிணி: செயல்களில் திடீர் தடை ஏற்படும். மனம் குழப்பம் அடையும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும். புதிய முயற்சி சங்கடம் தரும். வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !