/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நினைப்பது நிறைவேறும் நாள். முயற்சியில் வெற்றி அடைவீர். பணவரவு திருப்தி தரும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்.ரோகிணி: மனக்குழப்பம் நீங்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சேமிப்பு உயரும்.