உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

 ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்ப நெருக்கடி விலகும்.ரோகிணி: வருமானத்திற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2:  துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானத்திற்காக மேற்கொள்ளும் வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !