உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். மேற்கொள்ளும் வேலையில் லாபம் காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.ரோகிணி: முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். குருவின் பார்வைகளால் எண்ணம் ஈடேறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வேலை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !