உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: வேலை பளு அதிகரிக்கும் நாள். மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். வரவு இழுபறியாகும். உழைப்பு அதிகரிக்கும்.ரோகிணி: உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது. உங்கள் எதிர்பார்ப்பு  முயற்சிக்குப்பின் நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும் எதிர்பார்த்த பணம் வரும். சிரமம் நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !