/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகள் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும்.ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னையை பேசி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நேற்றைய நெருக்கடி நீங்கும்.