உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.ரோகிணி: நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். வரவேண்டிய பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !