/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: நண்பர்களால் முயற்சியில் வெற்றி உண்டாகும். தம்பதிகளுக்குள் இணக்கம் ஏற்படும்.