உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: வழிபாட்டால் வளம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.மிருகசீரிடம் 1,2: அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !